என்னையே நான் புரிந்து கொல்ல கஷ்டபடுகிரேன்.. ஆனால் மற்றவர்களை பற்றி கவலை பட மட்டும் முயல்கிறேன்.. ஒருவன் எத்தனை நாட்கள் தான் குழம்பி கொண்டே இருப்பது என்று கேட்டால் அடுத்து ஒரு குழப்பத்திர்க்கு ஆலாகும் வரை என்கிறது நமது வாழ்வதாரம் சார்ந்த விசயங்கள்...
Monday, August 16, 2010
உனக்காக ஒரு சிகரெட் சுடு என்று நினைத்து தான் வைத்தேன் என் கையில்.. இப்பொழுது தான் புரிகிறது அது என் மனசினுள் இறுந்த குழந்தைக்கு என்று...
No comments:
Post a Comment